உங்களுக்கு வெட்கமே இல்லையா…?

சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி நாராயணன், உங்களுக்கு வெட்கமே இல்லையா என்று பதிவு செய்திருக்கிறார். சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீனன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒருபுறம் ஆதரவு அளித்தாலும் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இதற்கு … Continue reading உங்களுக்கு வெட்கமே இல்லையா…?